ஐபிஓ வுக்கு தயாராகும் ஓலா எலக்ட்ரிக் - பங்கு விற்பனைக்காக கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் கோட்டக் ஏற்பாடு

May 26, 2023

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஐபிஓவுக்கு வர திட்டமிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி அடிப்படையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் டாலர்களாக கூறப்படுகிறது. தொடர்ந்து மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேறி வரும் இந்த நிறுவனம், ஐ பி ஓ மூலம் மேலும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. எவ்வளவு நிதி திரட்ட இந்த ஐபிஓ கோரப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், 5 பில்லியனை […]

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஐபிஓவுக்கு வர திட்டமிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி அடிப்படையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் டாலர்களாக கூறப்படுகிறது. தொடர்ந்து மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேறி வரும் இந்த நிறுவனம், ஐ பி ஓ மூலம் மேலும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. எவ்வளவு நிதி திரட்ட இந்த ஐபிஓ கோரப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், 5 பில்லியனை விட கூடுதல் தொகையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களாக சாஃப்ட் பேங்க் மற்றும் டைகர் குளோபல் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், ஐபிஓவுக்கு வர உள்ளதால் பங்கு விற்பனையை ஒழுங்குபடுத்தி மேற்கொள்ள, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் கோட்டக் நிதி நிறுவனங்களை ஓலா எலக்ட்ரிக் நியமித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu