உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் ௯டாது - ஜோ பிடன் எச்சரிக்கை

September 19, 2022

உக்ரைனின் எதிர்தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யபடையானது அணு ஆயுதங்களை பயன்படுத்தக் ௯டாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடன், ரஷ்ய அதிபர் புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்பு உக்ரைன் மீதான படையெடுப்பை அறிவிக்கும் உரையில் புடின் ௯றியதாவது, இப்போரில் மேற்கு நாடுகள் தலையிட்டால், அதற்குப் பதில் ரஷ்யா உக்ரைனின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று மறைமுகமான எச்சரிக்கையை வழங்கினார். தற்போது உக்ரேனின் இராணுவம் வடகிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தி ரஷ்யப் படைகளை விரட்டியடித்தது. இதன் விளைவாக புடின் உள்நாட்டுத் […]

உக்ரைனின் எதிர்தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யபடையானது அணு ஆயுதங்களை பயன்படுத்தக் ௯டாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடன், ரஷ்ய அதிபர் புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்பு உக்ரைன் மீதான படையெடுப்பை அறிவிக்கும் உரையில் புடின் ௯றியதாவது, இப்போரில் மேற்கு நாடுகள் தலையிட்டால், அதற்குப் பதில் ரஷ்யா உக்ரைனின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று மறைமுகமான எச்சரிக்கையை வழங்கினார். தற்போது
உக்ரேனின் இராணுவம் வடகிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தி ரஷ்யப் படைகளை விரட்டியடித்தது. இதன் விளைவாக புடின் உள்நாட்டுத் தேசியவாதிகளின் எதிர்பைப் பெற்றார். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ஜோபிடன், மாஸ்கோவானது உக்ரைனின் எதிர்தாக்குதுக்குப் பதிலடியாக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் ௯டாது. மீறினால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளாா்.

 

2
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu