ஆசிய ஹாக்கி போட்டியில் வங்காளத்தை வீழ்த்திய இந்தியா

October 3, 2023

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா 12-0 எனும் கணக்கில் வீழ்த்தியது.ஆசிய விளையாட்டு போட்டி ஆண்கள் ஹாக்கி இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதியது. இதில் இந்திய வீரர்கள் 6-0 என முதல் பாதி முடிவில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 12-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வங்காளதேசத்தை எதிர்த்து அபார வெற்றியை பெற்றது. நடப்பு தொடரில் இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது […]

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா 12-0 எனும் கணக்கில் வீழ்த்தியது.ஆசிய விளையாட்டு போட்டி ஆண்கள் ஹாக்கி இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதியது. இதில் இந்திய வீரர்கள் 6-0 என முதல் பாதி முடிவில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 12-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வங்காளதேசத்தை எதிர்த்து அபார வெற்றியை பெற்றது. நடப்பு தொடரில் இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மொத்தம் 58 கோல்களை எடுத்து இந்தியா அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய ஹாக்கி அணிக்கு அரை இறுதிக்கு தேர்வாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu