உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் இலங்கை அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று பந்து வந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 279 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதும் இதனை தொடர்ந்து இலங்கை அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறி உள்ளது.