ப்ளூ ஒரிஜினின் விண்வெளி சுற்றுலா ராக்கெட் இன்று ஏவப்படுகிறது

December 19, 2023

அமேசான் தோற்றுநர் ஜெப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், கடந்த ஆண்டு ராக்கெட் சோதனை ஒன்றில் ஈடுபட்டது. இது தோல்வி அடைந்த நிலையில், ஒரு வருடம் கழித்து, நேற்று ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ,ஆனால், சிறிய கோளாறு காரணமாக திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம், மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி சுற்றுலாவுக்கான ராக்கெட் ஏவப்படும் என […]

அமேசான் தோற்றுநர் ஜெப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், கடந்த ஆண்டு ராக்கெட் சோதனை ஒன்றில் ஈடுபட்டது. இது தோல்வி அடைந்த நிலையில், ஒரு வருடம் கழித்து, நேற்று ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ,ஆனால், சிறிய கோளாறு காரணமாக திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம், மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி சுற்றுலாவுக்கான ராக்கெட் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ செப்பர்ட் என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவுக்கான ராக்கெட் திட்டத்தை ஜெப் பெசோஸ் அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு இதற்கான சோதனை நடைபெற்ற போது, ராக்கெட் முழுமையாக சேதம் அடைந்தது. தற்போது, ஒரு வருடம் கழித்து, மீண்டும் இந்த ராக்கெட் சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu