2021ல் உலகளவில் 200 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர்.
கோவிட்-19 டிராக்கரை உருவாக்கிய விஞ்ஞானிகள் 250,000 டாலர்கள் பொது சேவை விருது வென்றுள்ளனர்.
பூமியில் உள்ள டைனோசர்களைக் கொன்ற சிறுகோள் சந்திரனையும் தாக்கியது.
சிவகங்கை அகழாய்வு பணியில் இரும்பு வாள், குவளைகள் கண்டுபிடிப்பு.
புதிய பரிசோதனை மருந்து அல்சைமர் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.












