பீகார் முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது

January 24, 2024

பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் முன்னாள் முதல்வராக இருந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவராக இருந்தவர் கர்பூரி தாக்கூர். இவர் 1970 -71 மற்றும் 1977 முதல் 79 காலகட்டங்களில் பீகாரின் முதலமைச்சர் ஆக பதவி வகுத்துள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் முன்னாள் முதல்வராக இருந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவராக இருந்தவர் கர்பூரி தாக்கூர். இவர் 1970 -71 மற்றும் 1977 முதல் 79 காலகட்டங்களில் பீகாரின் முதலமைச்சர் ஆக பதவி வகுத்துள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu