பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி

February 26, 2024

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு பிரிவின் தலைவராக புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் அறிவித்துள்ளார். புதிய தலைவராக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு பிரிவின் தலைவராக புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் அறிவித்துள்ளார். புதிய தலைவராக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu