நிலவுக்கு ஏவப்பட்ட சீன செயற்கைக்கோள்கள் தோல்வி

March 16, 2024

நிலவுக்கு ஏவப்பட்ட சீனாவைச் சேர்ந்த இரண்டு செயற்கைக்கோள்கள் தோல்வி அடைந்தன. சீனா நிலவில் ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்பியது. அது சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படாமல் அந்த முயற்சி தோல்வியடைந்தது. டிஆர்ஓ - ஏ, டிஆர்ஓ - பி எனப்படும் அந்த இரு செயற்கைக்கோள்களும் யுயன் ஷுங் எஸ் ராக்கெட் மூலம் ஷிசாங் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுதளம் சிசுவான் மாகாணத்தில் அமைந்துள்ளது. கடந்த புதன் அன்று இந்த இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. […]

நிலவுக்கு ஏவப்பட்ட சீனாவைச் சேர்ந்த இரண்டு செயற்கைக்கோள்கள் தோல்வி அடைந்தன.

சீனா நிலவில் ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்பியது. அது சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படாமல் அந்த முயற்சி தோல்வியடைந்தது. டிஆர்ஓ - ஏ, டிஆர்ஓ - பி எனப்படும் அந்த இரு செயற்கைக்கோள்களும் யுயன் ஷுங் எஸ் ராக்கெட் மூலம் ஷிசாங் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுதளம் சிசுவான் மாகாணத்தில் அமைந்துள்ளது. கடந்த புதன் அன்று இந்த இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. இருந்த போதிலும் ராக்கெட்டின் மூன்றாம் நிலை செயல்பாட்டில் தவறு ஏற்பட்டது. அவற்றை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடியவில்லை என்று மையம் நேற்று அறிவித்தது. அந்த இரு செயற்கைக்கோள்களும் வழி தவறியது. இந்த செயற்கைக்கோள்கள் பிற செயற்கைகோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் இருப்பதால் அவற்றை அழிக்கும் பணி தொடங்கிவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu