ஷேர்சாட்டில் 49 மில்லியன் டாலர்கள் செலுத்திய முதலீட்டாளர்கள்

March 28, 2024

பிரபல சமூக ஊடக யூனிகார்ன் நிறுவனமான ஷேர்சாட், 48.89 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டி உள்ளது. நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களான டென்சென்ட் மற்றும் லைட்ஸ்பீட் ஆகியவை இந்த நிதியை வழங்கி உள்ளன. இது தவிர, ஹார்பர் வெஸ்ட், மோர் ஸ்ட்ராட்டஜிக் வென்ச்சர்ஸ், ரிம்கோ மற்றும் அலிகான் ஆகிய நிறுவனங்களும் நிதி செலுத்தி உள்ளன. இதனால், ஷேர் சாட் நிறுவனம் தொடர்ந்து ஏற்றம் பெறும் என கருதப்படுகிறது. ஷேர்சாட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. […]

பிரபல சமூக ஊடக யூனிகார்ன் நிறுவனமான ஷேர்சாட், 48.89 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டி உள்ளது. நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களான டென்சென்ட் மற்றும் லைட்ஸ்பீட் ஆகியவை இந்த நிதியை வழங்கி உள்ளன. இது தவிர, ஹார்பர் வெஸ்ட், மோர் ஸ்ட்ராட்டஜிக் வென்ச்சர்ஸ், ரிம்கோ மற்றும் அலிகான் ஆகிய நிறுவனங்களும் நிதி செலுத்தி உள்ளன. இதனால், ஷேர் சாட் நிறுவனம் தொடர்ந்து ஏற்றம் பெறும் என கருதப்படுகிறது.

ஷேர்சாட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ஷேர்சாட் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்களாக உள்ள எக்ஸ் மற்றும் ஸ்னாப் ஆகியவை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வரும் சூழலில், ஷேர்சாட் மதிப்பு உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், ஷேர்சாட் நிறுவனத்தில் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக பணிநீக்கங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu