ஐபிஎல் 2024: மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக்காட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் பத்தாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் ஆட்டத்தின் தொடக்கத்தை விராட் கோலி நல்ல நிலையில் தொடங்கினார். இவருடன் துணையாக களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். […]

ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக்காட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் பத்தாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் ஆட்டத்தின் தொடக்கத்தை விராட் கோலி நல்ல நிலையில் தொடங்கினார். இவருடன் துணையாக களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதில் விராட் கோலி 83 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழப்பிற்கு 186 ரன்கள் எளிதாக குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu