அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் விபத்து

April 18, 2024

அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் டிரக் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் வதோதரா- அகமதாபாத் விரைவு சாலையில் டிரக் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த பத்து பேரில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக 93 கிலோ மீட்டர் நீள எக்ஸ்பிரஸ் சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேகமாக […]

அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் டிரக் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா- அகமதாபாத் விரைவு சாலையில் டிரக் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த பத்து பேரில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக 93 கிலோ மீட்டர் நீள எக்ஸ்பிரஸ் சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த கார் கட்டுப்பாடை இழந்து ட்ரக் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu