ஐபிஎல் 2024: 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து லக்னோ அணி களமிறங்கியது இதில் வந்த […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து லக்னோ அணி களமிறங்கியது இதில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் லக்னோ அணி 16.1 அனைத்து விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu