ஐபிஎல் 2024: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. இதனை எடுத்து பஞ்சாப் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. இதனை எடுத்து பஞ்சாப் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அதனைத் தொடர்ந்து சாம்கரன் அரை சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி தோல்வி பெற்றுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu