தூத்துக்குடியில் அக்னி வீரர்கள் தேர்வு 1ஆம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ராணுவத்தில் சேருவதற்கான அக்னி வீரர்கள் தேர்வு தொடங்குகிறது. ஜூலை ஒன்றாம் தேதியில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ராணுவத்தில் சேர்வதற்கான அக்னி வீரர்கள் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வானது ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்கனவே விண்ணப்பித்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கடிதம் பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் தேர்வு நடக்கும் இடத்திற்கு வருவதற்கு […]

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ராணுவத்தில் சேருவதற்கான அக்னி வீரர்கள் தேர்வு தொடங்குகிறது.

ஜூலை ஒன்றாம் தேதியில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ராணுவத்தில் சேர்வதற்கான அக்னி வீரர்கள் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வானது ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்கனவே விண்ணப்பித்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கடிதம் பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் தேர்வு நடக்கும் இடத்திற்கு வருவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் தேர்வில் எந்த வித முறைகேடு இன்றி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu