குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

நான்கு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கணமலையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4 நாட்களுக்கு நீக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர்மட்டங்கள் குறைந்து, நிலைமை மேம்பட்டதால், அருவிகள் மீண்டும் பயணிகளுக்கு திறக்கப்பட்டன. மேலும் மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நான்கு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கணமலையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4 நாட்களுக்கு நீக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர்மட்டங்கள் குறைந்து, நிலைமை மேம்பட்டதால், அருவிகள் மீண்டும் பயணிகளுக்கு திறக்கப்பட்டன. மேலும் மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu