உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - மோடி

August 24, 2024

உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என்று மோடி கூறினார். பிரதமர் மோடி போலந்து வழியாக உக்ரைனுக்குப் புறப்பட்டு, தலைநகர் கீவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அந்த சந்திப்பில், இந்தியா அமைதியின் ஆதரவாளராவே இருந்தது என்று மோடி குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும் சொன்னார். உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என்று கூறினார். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற […]

உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என்று மோடி கூறினார்.

பிரதமர் மோடி போலந்து வழியாக உக்ரைனுக்குப் புறப்பட்டு, தலைநகர் கீவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அந்த சந்திப்பில், இந்தியா அமைதியின் ஆதரவாளராவே இருந்தது என்று மோடி குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும் சொன்னார். உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என்று கூறினார். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படுத்துவதற்கான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மோடி பேசுகையில், இந்தியா-உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் இந்த வருகை அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu