வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா 3 ஏவுகணைகளை ஏவியது. எலோன் மஸ்க் டெஸ்லாவின் 50 ஊழியர்களை ட்விட்டருக்குள் பணியமர்த்தியதாக தகவல் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒ௫ தலிபான் அதிகாரி மாணவிகளை அடிப்பதை போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் தாக்கப்பட்டது அரசியல் உள்நோக்கத்திற்காக என்று கூறப்படுகிறது.

வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா 3 ஏவுகணைகளை ஏவியது.

எலோன் மஸ்க் டெஸ்லாவின் 50 ஊழியர்களை ட்விட்டருக்குள் பணியமர்த்தியதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒ௫ தலிபான் அதிகாரி மாணவிகளை அடிப்பதை போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் தாக்கப்பட்டது அரசியல் உள்நோக்கத்திற்காக என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu