எக்ஸ் தள பிளாக் அம்சத்தின் சேவைகளில் மாற்றம்

September 24, 2024

எலோன் மஸ்க்கின் எக்ஸ் தள பயனர் தனியுரிமை கொள்கையில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளாக் அம்சத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி, முன்பு போல, பிளாக் செய்யப்பட்ட ஒரு பயனர், தனது செயல்பாடுகளை பார்ப்பதை ஒருவரால் முற்றிலும் தடுக்க முடியாது. ஒரு பயனரை பிளாக் செய்தாலும், அவரால், தன்னை தடுத்தவரின் பொது பதிவுகளை (பப்ளிக்) பார்க்க முடியும். ஆனால், பதில்களோ பரிந்துரைகளோ கொடுக்க முடியாது. இந்த மாற்றத்திற்கு எலோன் மஸ்க் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். […]

எலோன் மஸ்க்கின் எக்ஸ் தள பயனர் தனியுரிமை கொள்கையில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளாக் அம்சத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி, முன்பு போல, பிளாக் செய்யப்பட்ட ஒரு பயனர், தனது செயல்பாடுகளை பார்ப்பதை ஒருவரால் முற்றிலும் தடுக்க முடியாது. ஒரு பயனரை பிளாக் செய்தாலும், அவரால், தன்னை தடுத்தவரின் பொது பதிவுகளை (பப்ளிக்) பார்க்க முடியும். ஆனால், பதில்களோ பரிந்துரைகளோ கொடுக்க முடியாது. இந்த மாற்றத்திற்கு எலோன் மஸ்க் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தள பிளாக் அம்சத்தின் சேவைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இந்த மாற்றத்தின் மூலம் எக்ஸ் தளத்தில் விளம்பரங்கள் அதிகமாக காட்டப்படும் என்றும், இது எலோன் மஸ்க்கின் தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும் உள்ளது என்று கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu