வடகொரியா பலூன் குப்பைகள் அடங்கிய பைகளை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது.
வடகொரியா 300-க்கும் அதிகமான பலூன்களை குப்பைகள் அடங்கிய பைகளை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது. கடந்த 9-ஆம் தேதியன்று, பலூன் குப்பைகள் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தன. பாதுகாப்பு ஊழியர்கள் உடனே அந்த பலூன்களை கைப்பற்றினர். தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள், இதில் ஆபத்தான எதுவும் இல்லை என உறுதியளித்துள்ளனர்.