சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: அர்ஜூன் எரிகைசி 2-வது இடம்

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அர்ஜூன் எரிகைசி முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் கோட்டூர்புரத்தில் நடைபெறும் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, 39-வது நகர்த்தலில் அலெக்சி சாரனாவை (செர்பியா) தோற்கடித்தார். இதன் மூலம் அவர் 2-வது இடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் மற்றும் விதித் குஜராத்தி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இத்தகைய வெற்றிகளால், […]

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அர்ஜூன் எரிகைசி முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் கோட்டூர்புரத்தில் நடைபெறும் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, 39-வது நகர்த்தலில் அலெக்சி சாரனாவை (செர்பியா) தோற்கடித்தார். இதன் மூலம் அவர் 2-வது இடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் மற்றும் விதித் குஜராத்தி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இத்தகைய வெற்றிகளால், அர்ஜூன் எரிகைசி தனது லைவ் ரேட்டிங் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி, 2-வது இடத்தில் உள்ளார். 3-வது சுற்றில், இந்த போட்டியில் 2½ புள்ளிகள் பெற்ற இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu