ஏ.டி.பி இறுதிச்சுற்று – காஸ்பர் ரூட் வெற்றி

ஏ.டி.பி இறுதிச்சுற்று ஆட்டத்தில் காஸ்பர் ரூட் வெற்றி பெற்றார். இத்தாலியின் துரின் நகரில் தற்போது ஏ.டி.பி இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் முன்னணி 8 சிறந்த ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஜோடிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நார்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் ரஷியாவின் ஆண்ட்ரேய் ரூப்லெவ் மோதினார்கள். இந்தத் தொடரில், காஸ்பர் ரூட் 6-4, 5-7, 6-2 என வீழ்த்தி வெற்றிபெற்றார்.

ஏ.டி.பி இறுதிச்சுற்று ஆட்டத்தில்
காஸ்பர் ரூட் வெற்றி பெற்றார்.

இத்தாலியின் துரின் நகரில் தற்போது
ஏ.டி.பி இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் முன்னணி 8 சிறந்த ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஜோடிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நார்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் ரஷியாவின் ஆண்ட்ரேய் ரூப்லெவ் மோதினார்கள். இந்தத் தொடரில், காஸ்பர் ரூட் 6-4, 5-7, 6-2 என வீழ்த்தி வெற்றிபெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu