அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

January 3, 2025

அமெரிக்க நீதிமன்றம், அதானி குழுமத்துக்குச் சம்பந்தமான அனைத்து லஞ்ச புகார் வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. 2020–2024 ஆம் ஆண்டுகள் இடையே இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை பெற்றதாக கெளதம் அதானி மற்றும் மற்றவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில், அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் உள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் நீதிபதியால் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதானி […]

அமெரிக்க நீதிமன்றம், அதானி குழுமத்துக்குச் சம்பந்தமான அனைத்து லஞ்ச புகார் வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

2020–2024 ஆம் ஆண்டுகள் இடையே இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை பெற்றதாக கெளதம் அதானி மற்றும் மற்றவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில், அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் உள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் நீதிபதியால் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம், குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என மறுத்து, விசாரணையை எதிர்கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu