பாகிஸ்தானில், பாதுகாப்புப் படைகள் நாடு முழுவதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குலசி பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கையாகவும், பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

பாகிஸ்தானில், பாதுகாப்புப் படைகள் நாடு முழுவதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குலசி பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கையாகவும், பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu