ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 11.30 மணியளவில் (இந்திய நேரம்) 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 60 கி.மீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், 36.64° வடக்கு அட்சரேகையும் 71.16° கிழக்கு தீர்க்கரேகையையும் மையமாகக் கொண்டதாக முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 11.30 மணியளவில் (இந்திய நேரம்) 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 60 கி.மீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், 36.64° வடக்கு அட்சரேகையும் 71.16° கிழக்கு தீர்க்கரேகையையும் மையமாகக் கொண்டதாக முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu