ஐபிஎல் 2025: தொடர் அட்டவணை வெளியீடு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தின் பின்னர், ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ம் தேதி நடைபெறும். அதில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த […]

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தின் பின்னர், ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் நடந்துள்ளன.

ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ம் தேதி நடைபெறும். அதில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறும்.இதற்குப் பின், மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னையில் மோதுகின்றன.

மே 20-ம் தேதி குவாலிபியர் 1 போட்டி, மே 21-ம் தேதி எலிமினேட்டர் போட்டி ஆகியவை ஐதராபாத்தில் நடைபெறும். குவாலிபியர் 2 போட்டி மே 23-ம் தேதி நடைபெறுகிறது, மேலும் ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி 25-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu