மக்களவைத் தேர்தலுக்காக அசாமில் வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

February 8, 2024

ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியில் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சோர்வடைந்த கட்சி மூன்று வேட்பாளர்களை அறிவித்தது. மேலும் இந்தியா கூட்டணி இந்த மூன்று வேட்பாளர்களை ஆதரிக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை
அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியில் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சோர்வடைந்த கட்சி மூன்று வேட்பாளர்களை அறிவித்தது. மேலும் இந்தியா கூட்டணி இந்த மூன்று வேட்பாளர்களை ஆதரிக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu