பி.எட் படிப்பு இனி 4 ஆண்டுகளாக உயர்வு

January 12, 2024

வருகின்ற 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டு சிறப்பு பி.எட் படிப்பு இனி 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் இரண்டு ஆண்டு பி.எட் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பி.எட் படிப்பை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிமுகம் செய்தது. இருப்பினும் தமிழகம் உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் பிஎட் படிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன. […]

வருகின்ற 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டு சிறப்பு பி.எட் படிப்பு இனி 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் இரண்டு ஆண்டு பி.எட் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பி.எட் படிப்பை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிமுகம் செய்தது. இருப்பினும் தமிழகம் உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் பிஎட் படிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வருகின்ற 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது என்று இந்திய மறுவாழ்வு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டு பி.எட் பட்டப் படிப்பு ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட் படிப்புகளாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட் பட்டப்படிப்பு வழங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் அதற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu