பங்குச்சந்தையில் விப்ரோவின் இடத்தை பெறும் அதானி எண்டர்பிரைசஸ்

May 23, 2024

பெஞ்ச் மார்க் சென்செக்ஸ் இல் விப்ரோவின் இடத்தை அதானி எண்டர்பிரைசஸ் கைப்பற்ற உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 24ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. மேலும், இது தொடர்பான மாற்றங்கள் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையின் பிஎஸ்சி 30 குழுமத்தில் இணையும் முதல் அதானி குழும நிறுவனமாக அதானி என்டர்பிரைசஸ் இருக்கிறது. இதன் மூலம், கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி முதலீடுகள் குவியும் […]

பெஞ்ச் மார்க் சென்செக்ஸ் இல் விப்ரோவின் இடத்தை அதானி எண்டர்பிரைசஸ் கைப்பற்ற உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 24ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. மேலும், இது தொடர்பான மாற்றங்கள் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் பிஎஸ்சி 30 குழுமத்தில் இணையும் முதல் அதானி குழும நிறுவனமாக அதானி என்டர்பிரைசஸ் இருக்கிறது. இதன் மூலம், கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிஎஸ்சி 100 பட்டியலில் கிட்டத்தட்ட ஐந்து நிறுவனங்களின் இணைப்பு மற்றும் ஐந்து நிறுவனங்களின் வெளியேற்றம் ஆகியவை எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu