அதானி பவர் பங்குகள் புதிய உச்சம் - 4 நாட்களில் 18% உயர்வு

April 3, 2024

அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன. கடந்த 4 அமர்வுகளில் மட்டும் கிட்டத்தட்ட 18% அளவுக்கு அதானி பவர் பங்குகள் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் போது, மும்பை பங்குச் சந்தையில், அதானி பவர் பங்குகள் வரலாற்று உச்சமாக 611.75 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகின. கடந்த 4 அமர்வுகளில் 18.4% உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில், அதானி பவர் பங்கு மதிப்பு 15.3% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், கடந்த ஓராண்டில், அதானி பவர் […]

அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன. கடந்த 4 அமர்வுகளில் மட்டும் கிட்டத்தட்ட 18% அளவுக்கு அதானி பவர் பங்குகள் உயர்ந்துள்ளன.

இன்றைய வர்த்தக நாளின் போது, மும்பை பங்குச் சந்தையில், அதானி பவர் பங்குகள் வரலாற்று உச்சமாக 611.75 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகின. கடந்த 4 அமர்வுகளில் 18.4% உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில், அதானி பவர் பங்கு மதிப்பு 15.3% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், கடந்த ஓராண்டில், அதானி பவர் பங்கு மதிப்பு 214% உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.33 லட்சம் கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வரிசையில் அதானி பவர் 37 வது இடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu