தாராவி குடிசை பகுதியை நவீனமயமாக்க கௌதம் அதானி திட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியாக மும்பையின் தாராவி அறியப்படுகிறது. இந்நிலையில், தாராவியை நவீனமயமாக்கும் திட்டத்தில் பணியாற்ற உள்ளதாக கௌதம் அதானி அறிவித்துள்ளார். தாராவி புனரமைப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கான மாற்று வாழ்விடம் அமைத்து தர வேண்டும் என்பதால், இந்த திட்டம் மிக முக்கியமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. கடந்த வாரம், மகாராஷ்டிரா மாநில அரசு, அதானி நிறுவனம் தாராவி புனரமைப்பு திட்டத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 619 மில்லியன் டாலர்கள் மதிப்பில், 625 […]

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியாக மும்பையின் தாராவி அறியப்படுகிறது. இந்நிலையில், தாராவியை நவீனமயமாக்கும் திட்டத்தில் பணியாற்ற உள்ளதாக கௌதம் அதானி அறிவித்துள்ளார்.

தாராவி புனரமைப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கான மாற்று வாழ்விடம் அமைத்து தர வேண்டும் என்பதால், இந்த திட்டம் மிக முக்கியமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. கடந்த வாரம், மகாராஷ்டிரா மாநில அரசு, அதானி நிறுவனம் தாராவி புனரமைப்பு திட்டத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 619 மில்லியன் டாலர்கள் மதிப்பில், 625 ஏக்கர் பரப்பளவிலன குடிசை பகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கெளதம் அதானி பதிவிட்டுள்ளார். அதில், எரிவாயு, குடிநீர், பாதாள சாக்கடை, சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தாராவி புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu