யூரோ கோப்பை கால் பந்து: கால் இறுதிக்கு முன்னேறிய அணிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் துருக்கி மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஜெர்மனியில் யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துவக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில், கால் இறுதி சுற்றுக்கு முந்தைய ரவுண்டான பதினாறு சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் ரோமோனியா- நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதியது இதில் முதல் போட்டியில் ரோமானியா மற்றும் நெதர்லாந்தின் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற […]

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் துருக்கி மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனியில் யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துவக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில், கால் இறுதி சுற்றுக்கு முந்தைய ரவுண்டான பதினாறு சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் ரோமோனியா- நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதியது இதில் முதல் போட்டியில் ரோமானியா மற்றும் நெதர்லாந்தின் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற வகையில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி விளையாடியது.அதில் துருக்கி அணி 2-1 என்ற அடிப்படையில் கோல் அடித்து வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu