எரிவாயு விலைகள் குறைப்பு - அதானி டோட்டல் கேஸ் மற்றும் மகாநகர் நிறுவனங்கள் அறிவிப்பு

April 8, 2023

இந்தியாவில் எரிவாயு விலைகள் குறைக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, தற்போது முன்னணி எரிவாயு விற்பனை நிறுவனங்களான அதானி டோட்டல் கேஸ் மற்றும் மகாநகர் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு விலைகளை குறைத்து அறிவித்துள்ளன. மேலும், இவை ஏப்ரல் 8 நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், சி என் ஜி விலைகளை கிலோ ஒன்றுக்கு 8.13 ரூபாய் குறைத்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு விலைகளை ஒரு கியூபிக் மீட்டருக்கு 5.06 ரூபாய் […]

இந்தியாவில் எரிவாயு விலைகள் குறைக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, தற்போது முன்னணி எரிவாயு விற்பனை நிறுவனங்களான அதானி டோட்டல் கேஸ் மற்றும் மகாநகர் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு விலைகளை குறைத்து அறிவித்துள்ளன. மேலும், இவை ஏப்ரல் 8 நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளன.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், சி என் ஜி விலைகளை கிலோ ஒன்றுக்கு 8.13 ரூபாய் குறைத்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு விலைகளை ஒரு கியூபிக் மீட்டருக்கு 5.06 ரூபாய் குறைத்துள்ளது. அதே வேளையில், மகாநகர் நிறுவனம், சி என் ஜி விலைகளை கிலோ ஒன்றுக்கு 8 ரூபாயும், சமையல் எரிவாயு விலைகளை ஒரு கியூபிக் மீட்டருக்கு 5 ரூபாயும் குறைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu