நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் 25% வரி அமல் – இந்தியா ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு தீவிர தாக்கம்

August 26, 2025

அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் முக்கிய ஏற்றுமதிகளுக்கு மொத்தம் 50% வரியை அமுல்படுத்தியுள்ளது; ஜவுளி, ஆடைகள், நகைகள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 25% வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து, மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 27 அதிகாலை 12:01 மணி முதல் […]

அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் முக்கிய ஏற்றுமதிகளுக்கு மொத்தம் 50% வரியை அமுல்படுத்தியுள்ளது; ஜவுளி, ஆடைகள், நகைகள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 25% வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து, மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 27 அதிகாலை 12:01 மணி முதல் புதிய வரி நடைமுறையில் அமுலாகும். ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu