ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைகள் 2வது நாளாக மூடல்

September 8, 2023

அண்மையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையில் உள்ள எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தொடர்ந்து இரு நாட்களாக எல்லை மூடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அதை தொடர்ந்து, எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையில் இருக்கும் துர்காம் எல்லை மூடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி தொடங்கிய […]

அண்மையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையில் உள்ள எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தொடர்ந்து இரு நாட்களாக எல்லை மூடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அதை தொடர்ந்து, எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையில் இருக்கும் துர்காம் எல்லை மூடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி தொடங்கிய பிறகு, இரு நாடுகளின் எல்லைப் பகுதி அடிக்கடி இவ்வாறு மூடப்பட்டு வருகிறது. குறிப்பாக, துர்காம் பகுதியில், உள்ளூர் பழங்குடியின மக்கள், ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அடிக்கடி மூடப்படுகிறது. இது தொடர்பாக, சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu