ஆப்கானிஸ்தான் 11 வரலாற்று இடங்களை மீட்கிறது

June 6, 2024

ஆப்கானிஸ்தானில் உள்ள 11 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை புதுப்பிக்கப்போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சுமார் 11 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை புதுப்பிக்க அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த இடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலத்தால் சீர்குலைந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காந்தகர் மாகாணத்தில் இரண்டு இடங்கள் மற்றும் வடக்கு கரட்டில் ஒன்பது இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. […]

ஆப்கானிஸ்தானில் உள்ள 11 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை புதுப்பிக்கப்போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சுமார் 11 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை புதுப்பிக்க அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த இடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலத்தால் சீர்குலைந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காந்தகர் மாகாணத்தில் இரண்டு இடங்கள் மற்றும் வடக்கு கரட்டில் ஒன்பது இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு தேவையான பொருளாதார ஏற்பாடுகள் தயாரான பிறகு பணிகள் தொடரும். சமீபத்தில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளத்தால் ஆப்கனின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான வரலாற்று சிறப்பிடங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu