ஐக்கிய அரபு அமீரகம் தலிபான் தூதரை அங்கீகரித்தது.
ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானின் தலிபான் அரசால் நியமிக்கப்பட்ட தூதா் மௌலவி ஹக்கானியை அங்கீகரித்துள்ளது. 2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அவர்களின் தூதரை அங்கீகரிக்கும் இரண்டாவது நாடு இதுவாகும். உலக நாடுகள் மனித உரிமை மற்றும் மகளிா் உரிமை மீறல்களை காரணமாக தலிபான் அரசை அங்கீகரிக்க தயங்குகின்றன.