பாரிஸ் ஒலிம்பிக்கில் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆக்கருடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-1, 6- 1 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றி இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆக்கருடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-1, 6- 1 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றி இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu