ஏப்ரல் 27, சான்பிரான்சிஸ்கோ Google ன் தாய் நிறுவனமான Alphabet இன் நிகர லாபம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 68 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவுசெய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. Search மற்றும் Cloud வணிகங்கள் பெரும் வேகத்தைக் கண்டதால் கடந்த ஆண்டு $17.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் $16.4 பில்லியனாக குறைந்துள்ளது, இது குறித்து செவ்வாய்கிழமை அன்று
‘டிஜிட்டல் மாற்றம் தொடர்வதால் மக்களுக்கும் வணிகங்களுக்கும் பயன்படும் வகையில் Q1 ஆனது Search மற்றும் Cloud ஆகியவற்றில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அத்துடன் நிறுவனத்தின் Search வருவாய் $39 பில்லியனை எட்டியது, அதே நேரத்தில் Search , YouTube மற்றும் விளம்பர நெட்வொர்க்குகள் உட்பட அதன் ஒட்டுமொத்த விளம்பர வணிகம் முதல் காலாண்டில் மட்டும் $54 பில்லியனை ஈட்டியதாக ஆல்பாபெட் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் அவர் Google Cloud Platform மற்றும் Workspace முழுவதும் தொடர்ந்து வலுவாக செயல்படுவதால் நிறுவனம் அதன் Q1 Cloud மூலம் ஆண்டுக்கு 44 சதவீதம் வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என்றும்,
படைப்பாளிகள், விளம்பரதாரர்கள் மற்றும் பார்வையாளர்களை Google தொடர்ந்து ஆதரிக்கிறது .எனவே 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், நல்ல நிலையில் இ௫ப்பதாகவும் ஆய்வாளர்களுடனான வருவாய் அழைப்பின் போது பிச்சை கூறினார்.