அமேசான் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பணி நீக்கங்கள் அறிவிப்பு

April 4, 2024

அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணிநீக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான தகவலின் படி, 27000 பேர் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், AWS பிரிவில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாக இது இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அமேசான் தவிர, ஐபிஎம், டெல், எரிக்சன் போன்ற நிறுவனங்களும் அண்மையில் பணிநீக்கத்தை அறிவித்தது […]

அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணிநீக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான தகவலின் படி, 27000 பேர் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், AWS பிரிவில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாக இது இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அமேசான் தவிர, ஐபிஎம், டெல், எரிக்சன் போன்ற நிறுவனங்களும் அண்மையில் பணிநீக்கத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu