அமெரிக்காவில் 'சமத்துவத்தின் சிலை' என்ற பெயரில் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை - அக்டோபர் 14ல் திறப்பு

October 3, 2023

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தில், 19 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட உள்ளது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி சிலை திறப்பு நடைபெறுகிறது. அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம், மேரிலாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அம்பேத்கர் உருவச்சிலை திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் சுடார், அம்பேத்கர் சிலையை வடிவமைத்துள்ளார். அம்பேத்கரின் இந்த சிலைக்கு, ‘சமத்துவத்தின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது. […]

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தில், 19 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட உள்ளது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி சிலை திறப்பு நடைபெறுகிறது.
அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம், மேரிலாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அம்பேத்கர் உருவச்சிலை திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் சுடார், அம்பேத்கர் சிலையை வடிவமைத்துள்ளார். அம்பேத்கரின் இந்த சிலைக்கு, ‘சமத்துவத்தின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளில், இந்த சிலையே உயரமானது என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu