விண்வெளி பயணத்தில் விபத்து: 166 பேரின் சாம்பலும் கஞ்சா விதைகளும் கடலில் விழுந்தன

மரணமடைந்தோரின் நினைவாக சாம்பலையும், பரிசோதனைக்காக கஞ்சா விதைகளையும் கொண்ட சென்ற விண்கலம், தொழில்நுட்ப கோளாறால் பசிபிக் கடலில் விழுந்தது. சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Mission Possible என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அமெரிக்காவின் செலஸ்டிஸ் நிறுவனம் இயக்கியது. இறந்த 166 பேரின் சாம்பலையும், விஞ்ஞான சோதனைக்காக கஞ்சா விதைகளையும் விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியாக இது நடைபெற்றது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. சேதமடைந்த விண்கலம் தொடர்பாக, செலஸ்டிஸ் நிறுவனம் […]

மரணமடைந்தோரின் நினைவாக சாம்பலையும், பரிசோதனைக்காக கஞ்சா விதைகளையும் கொண்ட சென்ற விண்கலம், தொழில்நுட்ப கோளாறால் பசிபிக் கடலில் விழுந்தது. சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Mission Possible என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அமெரிக்காவின் செலஸ்டிஸ் நிறுவனம் இயக்கியது. இறந்த 166 பேரின் சாம்பலையும், விஞ்ஞான சோதனைக்காக கஞ்சா விதைகளையும் விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியாக இது நடைபெற்றது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. சேதமடைந்த விண்கலம் தொடர்பாக, செலஸ்டிஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. விஞ்ஞான அடிப்படையிலான திட்டமாக இருந்தாலும், இவ்விபத்து நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu