அன்னியூர் சிவா நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த அன்னியூர் சிவா நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார். விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நல குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த அன்னியூர் சிவா நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.

விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நல குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமார் வெற்றி சான்றிதழை அன்னியூர் சிவாவிற்கு வழங்கினார். இந்நிலையில் நாளை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சபாநாயகர் அப்பாவும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu