அரசு கலைக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கான விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் பதிவு கட்டணம் 2 ரூபாய் என […]

தமிழகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கான விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் பதிவு கட்டணம் 2 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu