அர்ஜென்டினாவின் புதிய அதிபராக ஜேவியர் மிலேய் தேர்வு

November 22, 2023

அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக ஜேவியர் மிலேய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, அர்ஜென்டினா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி சுற்று தேர்தல் நடைபெற்ற பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வலதுசாரி கொள்கைகளை கொண்டவரும், பொருளாதார நிபுணருமான ஜேவியர் மிலேய்க்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. மொத்தத்தில், அவர் 55.69% வாக்குகளை பெற்றுள்ளார். எனவே, அவர் அர்ஜென்டினாவின் அடுத்த அதிபராக விரைவில் பொறுப்பேற்க […]

அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக ஜேவியர் மிலேய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, அர்ஜென்டினா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி சுற்று தேர்தல் நடைபெற்ற பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வலதுசாரி கொள்கைகளை கொண்டவரும், பொருளாதார நிபுணருமான ஜேவியர் மிலேய்க்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. மொத்தத்தில், அவர் 55.69% வாக்குகளை பெற்றுள்ளார். எனவே, அவர் அர்ஜென்டினாவின் அடுத்த அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu