ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம்

ஆசிய டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய பெண்கள் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அஹிகா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஜோடி, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் 11-4, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று போட்டியில் இருந்து வெளியேறியது.

ஆசிய டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய பெண்கள் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அஹிகா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஜோடி, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் 11-4, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று போட்டியில் இருந்து வெளியேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu