ஆசிய அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் - இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம்

மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆசிய அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதியது இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஹாங்காங் வீரருடன் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீ காந்த் வெற்றி பெற்றனர். அதே போல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி வெற்றி பெற்றனர். […]

மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆசிய அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதியது இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஹாங்காங் வீரருடன் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீ காந்த் வெற்றி பெற்றனர். அதே போல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி வெற்றி பெற்றனர். இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் இந்தியா சீனாவுடன் மோத உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu