மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

October 21, 2024

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தற்போது ஆளும் சிவசேனா, பா.ஜ.க, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியாக களம் காண்கின்றன. எதிர்க்கட்சிகள் சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஆகியவை போட்டியிடுகின்றன. இந்நிலையில் பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சந்திரசேகர் […]

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தற்போது ஆளும் சிவசேனா, பா.ஜ.க, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியாக களம் காண்கின்றன. எதிர்க்கட்சிகள் சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஆகியவை போட்டியிடுகின்றன. இந்நிலையில் பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலே ஆகியோர் அடங்கியுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu