ஏடிபி பைனல்ஸ் சின்னர் இறுதி சுற்றுக்கு தேர்வு

ஏடிபி பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஜானிக் சின்னர் முதல் வீரராக இறுதிச்சுற்று தகுதி பெற்றுள்ளார். போட்டி தரவரிசையில் இவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். இவர் அரையிறுதியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை 6-3,6-7(7-4),6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் ஆகியோர் மொத்த உள்ளனர்.

ஏடிபி பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஜானிக் சின்னர் முதல் வீரராக இறுதிச்சுற்று தகுதி பெற்றுள்ளார். போட்டி தரவரிசையில் இவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். இவர் அரையிறுதியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை 6-3,6-7(7-4),6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் ஆகியோர் மொத்த உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu