ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி - ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கோகோ கவூப் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சுடன் இன்று கால் இறுதி சுற்றில் மோதினார். இதில் 7- 6, 4-6, 6-2,6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் பெற்று அரை இறுதிக்கு தகுதி […]

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கோகோ கவூப் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சுடன் இன்று கால் இறுதி சுற்றில் மோதினார். இதில் 7- 6, 4-6, 6-2,6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த கோகோ கவூப், உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்டியூக் உடன் மோதினார். 7-6,(8-6),6-7(3-7),6-2 என்ற செட் கணக்கில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu